“Tamil: காய்ந்தாலும் வெந்நீர் அவம் போமோ?” English Translation: Is water useless because it is boiled?, — Tamil Related Mantras “Tamil: அன்பற்றார் வாசலிலே பின்பற்றிப் போகாதே.” English Translation: Don’t enter the portal of the uncharitable., “Tamil: குலையாத நாய் குதிங்காலைக் கடிக்கும்.” English Translation: A silent dog will bite the heels., “Tamil: “மூர்க்கனைச் சேர்ந்தவன் வாழான், மூடனைச் சேர்ந்தவன் படியான்.”“,”English Translation: He who associates with the angry will not prosper, and he who associates with fools will not learn.”,