“Tamil: பட்டவர்க்கு உண்டு பலன்.” English Translation: Those who have taken pains will enjoy the gains., — Tamil Related Mantras “Tamil: ஆமணக்கு விதைத்தால் ஆச்சா முளைக்குமா?” English Translation: If castor seed (palma christi) be sown will àchcha (ebony) spring up?, “Tamil: நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.” English Translation: To slip is the excuse of the lame horse., “Tamil: அழுதவனுக்கு அகங்காரமில்லை.” English Translation: He who is weeping has no pride.,