“Tamil: பணக்கள்ளி பாயில் படாள்.” English Translation: A niggardly woman will not lie on a mat., — Tamil Related Mantras “Tamil: வெட்கத்தை விற்றுக் கக்கத்திலே கொண்டுபோகிறான்.” “English Translation: Having sold his sense of shame, he carries its price under his arm.”, “Tamil: எங்கும் மடமாய் இருக்கிறது இருக்கத்தான் இடம் இல்லை.” “English Translation: Choultries everywhere, but no place of accommodation.”, “Tamil: சிணுக்கு எல்லாம் பிணக்குக்கு இடம்.” English Translation: Hesitancy and delay lead to disagreeables.,