“Tamil: பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.” “English Translation: Money at the festive board, and rank on the dunghill.”, — Tamil Related Mantras “Tamil: உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.” “English Translation: When a ploughman balances his accounts, not even an ullak of grain remains.”, “Tamil: கை தப்பினாற் கரணம்.” “English Translation: If the hand missess its hold, a somersault.”, “Tamil: விழுங்கின ரசம் வயிற்றில் இராது.” English Translation: Swallowed mercury will not remain in the stomach.,