“Tamil: பண்ணப் பண்ணப் பல விதம் ஆகும்.” “English Translation: The more he makes, the more varied the forms.”, — Tamil Related Mantras “Tamil: எருமை வாங்குமுன் நெய்விலை கூறுகிறாய்.” English Translation: You publish the price of ghee before buying a buffalo., “Tamil: பழுத்த பழம் கொம்பில் இராது.” English Translation: Ripe fruit does not remain on the branch., “Tamil: தலைக்கு ஏறினால் தனக்குத் தெரியும்.” “English Translation: If it ascend to the head, he will feel it.”,