“Tamil: பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.” English Translation: A man’s merit may be seen in the grain he grows., — Tamil Related Mantras “Tamil: நல்லாரும் நல்ல பாம்பைப்போலத் தங்கள் வலிமையை அடக்கி மறைத்திருப்பார் சில வேளை.” “English Translation: The good, like the cobra, sometimes restrain their power and conceal themselves.”, “Tamil: ஐப்பசி மாதம் அழுகைத் தூறல் கார்த்திகை மாதம் கன மழை.” “English Translation: In October drizzling, in November heavy rain.”, “Tamil: படைக்கு ஒருவன் கொடைக்கு ஒருவன்.” “English Translation: One to fight, and one to give.”,