“Tamil: பனிப் பெருக்கிலே கப்பல் ஓட்டலாமா?” English Translation: Can you sail a ship in heavy dew?, — Tamil Related Mantras “Tamil: ஆறு பார்க்க போக ஆய்ச்சிக்குப் பிடித்தது சலுப்பு.” English Translation: The old dame caught a cold by going to look at the river., “Tamil: தேனைத் தொட்டியோ நீரைத் தொட்டியோ?” “English Translation: Did you touch honey, or did you touch water?”, “Tamil: கால் சிறிதாகில் கனல் ஊரும் கன்னியர் மேல் மால் சிறிதாகில் மனம் ஊரும்.” “English Translation: Where there is a little wind fire will spread, where there is lust the affections will be fastened on women.”,