“Tamil: பனி பெய்து கடல் நிறையுமா?” English Translation: Will the sea be filled by the falling dew?, — Tamil Related Mantras “Tamil: கள்ளனையும் வெள்ள அணையும் கட்டிவிடு.” “English Translation: Secure a thief by tying, and a flood by damming it up.”, “Tamil: வேலை முத்தோ பிள்ளை முத்தோ?” “English Translation: Is the work a pearl, or the child a pearl?”, “Tamil: தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.” “English Translation: When overcome by them, one learns what head-ache and fever are.”,