“Tamil: வேலை முத்தோ பிள்ளை முத்தோ?” “English Translation: Is the work a pearl, or the child a pearl?”, — Tamil Related Mantras “Tamil: பெண் புத்தி பின் புத்தி.” English Translation: The thoughts of women are after-thoughts., “Tamil: விதி முடிந்தவனைப் பாம்பு கடிக்கும்.” English Translation: A viper will bite him whose prescribed term of life is at an end., “Tamil: செத்தால் தெரியும் செட்டியார் வாழ்வு?” English Translation: The wealth of the Chetty will be known after death.,