“Tamil: பல வீட்டுப் பிச்சை ஆறாய்ப் பெருகும்.” English Translation: The alms of many houses may flow as a river., — Tamil Related Mantras “Tamil: ஆசை சொல்லி மோசம் செய்கிறதா ?” English Translation: Is it to deceive after using enticing words?, “Tamil: அற்பர் சிநேகம் பிராண சங்கடம்.” English Translation: The friendship of the base is dangerous., “Tamil: தேனும் பாலும்போல் இருக்க வேண்டும்” “English Translation: Live in harmony, as honey and milk.”,