“Tamil: பழத்தேங்காயிலே தான் எண்ணெய்.” English Translation: Old cocoanuts yield oil., — Tamil Related Mantras “Tamil: காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?” “English Translation: Which is greater, success or boasting?”, “Tamil: வைத்தியன் பெரிதோ வாத்தி பெரிதோ?” “English Translation: Which is greater, a physician or a schoolmaster?”, “Tamil: மொட்டைத் தலையிற் பேன்போல.” English Translation: Like a louse on a bald head.,