“Tamil: பாசம் அற்றவன் பரதேசி.” English Translation: He who has no ties is like a foreigner., — Tamil Related Mantras “Tamil: வெள்ளாளன் மரபே மரபு கள்ளர் திருட்டே திருட்டு.” “English Translation: Of all ranks that of the Vellala is foremost, of thefts that of the Kallar is notorious.”, “Tamil: உடம்பு எடுத்தவன் எல்லாம் ஓடு எடுத்தான்.” English Translation: All who have taken a body have taken an alms-dish., “Tamil: பணம் என்ன செய்யும் பத்து விதம் செய்யும்.” English Translation: What can money effect? it can do ten kinds of things.,