“Tamil: பாம்புக்குப் பகை கருடன்.” English Translation: The hawk is inimical to the snake., — Tamil Related Mantras “Tamil: “முடி வைத்த தலைக்குச் சுழிசுத்தம் பார்க்கிறது, கொண்டு குலம் பேசுகிறதுபோல் இருக்கிறது.”“,”English Translation: Examining the circlets of hair in a crowned head, is like discussing the tribe of a girl after marrying her.”, “Tamil: ஒன்றைப் பெற்றாலும் கடுகப் பெறு.” “English Translation: Though you get only one thing, get it quickly.”, “Tamil: குடி இருந்து பார் கூட்டுப்பயிர் இட்டுப் பார்.” “English Translation: Test his social qualities by living with him, and his honesty by joint tillage.”,