“Tamil: பாலும் வெள்ளை மோரும் வெள்ளை.” English Translation: Milk is white and buttermilk is also white., — Tamil Related Mantras “Tamil: உங்கள் உறவிலே வேகிறதைப்பார்க்கிலும் ஒரு கட்டு விறகிலே வேகிறது நல்லது.” English Translation: It is better to be consumed by a faggot than by your friendship., “Tamil: வேப்பெண்ணெய் விற்ற காசு கசக்குமா?” English Translation: Will the money obtained by the sale of margosa oil be bitter?, “Tamil: கண்ணுக்கு இமை காதாமா ?” English Translation: Is the eye-lid far apart from the eye?,