“Tamil: பிச்சைச் சோற்றிற்குப் பஞ்சம் உண்டா?” English Translation: Is rice given in charity ever scarce?, — Tamil Related Mantras “Tamil: கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அபயக் குரல் அன்றி அங்கு ஒன்றும் இல்லை .” English Translation: Though religious instruction be whispered in the ears of an ass nothing will come of it but the accustomed braying., “Tamil: துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.” English Translation: Unsympathizing wives are like fire in the bosom., “Tamil: உருவிய வாளை உறையில் இடாத வீரன்.” English Translation: A hero who does not sheath his sword.,