“Tamil: பிச்சை புகினும் கற்கை நன்றே.” English Translation: Learning is good even when one is reduced to begging., — Tamil Related Mantras “Tamil: மழை விட்டும் தூவானம் விட இல்லை.” “English Translation: Though the rain has ceased, the drizzling has not.”, “Tamil: விசும்பிற் றுளி வீழினல்லால் பசும்புற் றலை காண்பது அரிது.” “English Translation: If the sky withholds rain, not a blade of grass can be seen.”, “Tamil: ஆடு நினைத்த இடத்தில் பட்டி போடுகிறதா?” English Translation: Will the pen be put up where the sheep may wish?,