“Tamil: புங்கப்புகழே தங்கத்திகழே.” English Translation: The contempt of riches is the highest praise., — Tamil Related Mantras “Tamil: அறப்படித்தவர் அங்காடிபோனால் விற்கவுமாட்டார்; கொள்ளவுமாட்டார்.” English Translation: When the hypercritical go to market they neither buy nor sell., “Tamil: ஓடம் விட்ட இடம் அடி சுடும் அடி சுட்ட இடம் ஓடம் விடப்படும்.” “English Translation: The foot may be burnt in a navigable river, and a boat may float where the foot was burnt.”, “Tamil: ஆவாரை இலையும் ஆபத்துக்குதவும்.” English Translation: Even the leaves of the àvárai may be useful in misfortune.,