“Tamil: வயித்தியன் தலைமாட்டில் இருந்து அழுததுபோல.” English Translation: As the physician wept at the head of the bed., — Tamil Related Mantras “Tamil: ஆயிரத்தில் ஒருவனே அலங்காரபுருஷன்.” English Translation: Beauty is found only in one of a thousand., “Tamil: கண்டது பாம்பு கடித்தது கருக்குமட்டை.” “English Translation: That which he saw was a snake, but he was bit by the rough points of the palmyra stem.”, “Tamil: “நாதமும் கீதமும் ஒத்திருப்பது போல, வேதமும் போதமும் ஒத்திருக்க வேண்டும்.”“,”English Translation: As a melody and a song are in harmony, so must instruction be in harmony with the Veda.”,