“Tamil: புலிக்குப் பிறந்து நகம் இல்லாமற் போகுமா?” “English Translation: Being born a tiger, will it be without claws?”, — Tamil Related Mantras “Tamil: விடாத மழை பெய்தால் படாத பாடு படவேண்டும்.” “English Translation: Should it rain unceasingly, intolerable suffering would follow.”, “Tamil: கொள்ளி கொண்டு தலை சொறிகிறதா?” English Translation: Do you scratch your head with a firebrand?, “Tamil: எறிகிறது முயலுக்குப் படுகிறது பற்றைக்கு.” English Translation: Throwing at a hare and hitting a bush.,