“Tamil: புலிப் பால் குடித்தவன் போல் இருக்கிறான்.” English Translation: He is like one fed on tiger’s milk., — Tamil Related Mantras “Tamil: “ஈட்டி எட்டியமட்டும் குத்தும், பணம் பதின்காதமும் குத்தும்.”“,”English Translation: A spear wounds as far as it reaches, the effect of money reaches ten kathams (100 miles).”, “Tamil: வெட்டென உரையே துட்டர்கள் அறைவர்.” English Translation: The wicked speak harshly., “Tamil: எலி வேட்டைக்குத் தவில் அடிப்பாரா?” English Translation: Do they beat a tomtom when hunting rats?,