“Tamil: புலி செவி திருகிய மத களிறு.” English Translation: An elephant in rut whose ears were wrung off by a tiger., — Tamil Related Mantras “Tamil: ஆடு வீட்டிலே ஆட்டுக்குட்டி காட்டிலே.” “English Translation: The dam at home, the lamb in the jungle.”, “Tamil: குழந்தை தூங்குகிறது எல்லாம் அம்மையாருக்கு இலாபம்.” English Translation: The sleep of a child is advantageous to the mother., “Tamil: கரை தட்டி கப்பல்போல.” English Translation: Like a stranded vessel.,