“Tamil: புழுத்த சரக்குக்குக் கொழுத்த பணம்.” English Translation: Fat money for rotten articles., — Tamil Related Mantras “Tamil: நூறு ஆண்டு ஆகிலும் கல்வியை நோக்கு.” “English Translation: Though a hundred years old, diligently acquire knowledge.”, “Tamil: உடையவன் இல்லாச் சேலை ஒரு முழம் கட்டை.” English Translation: The cloth whose owner is absent is a cubit too short., “Tamil: கீரியும் பாம்பும்போல.” English Translation: Like a mungoose and a snake.,