“Tamil: பெண் என்றால் பேயும் இரங்கும்.” English Translation: Even a demon will pity a woman., — Tamil Related Mantras “Tamil: பாம்புக்குப் பகை கருடன்.” English Translation: The hawk is inimical to the snake., “Tamil: பொன்னை வைக்கிற கோயிலிலே பூவையாவது வைக்க வேண்டும்.” “English Translation: Flowers, at least, must be offered in a temple in which gold is offered.”, “Tamil: கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் போல.” “English Translation: Like a sore on the leg of a weaver, and one on the head of a dog.”,