“Tamil: பெரியாரைத் துணைக்கொள்.” English Translation: Secure the good will of the great., — Tamil Related Mantras “Tamil: குரங்கின் பீயை மருந்துக்குக் கேட்டால் கொப்பு கிளை எல்லாம் தத்திப் பாயும்.” “English Translation: If a monkey be asked for his droppings for medicinal purposes, he will leap from branch to branch.”, “Tamil: அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயமெல்லாம் பேய்.” English Translation: To the timid the sky is full of demons., “Tamil: சொல்லுகிறது ஒன்று செய்கிறது ஒன்று.” “English Translation: Saying one thing, and doing another.”,