“Tamil: பெரு நெருப்புக்கு ஈரம் உண்டா?” English Translation: Will moisture affect a great fire., — Tamil Related Mantras “Tamil: சொல்வார் சொன்னாலும் கேட்பாருக்கு மதி இல்லையா?” “English Translation: No matter what others say, have not those who hear, sense to judge for themselves?”, “Tamil: ஆளை அறிந்துதான் அறுக்கிறான்.” English Translation: After ascertaining the character of the person he undermines his interests., “Tamil: விஸ்தாரக்காரன் செத்தால் பிழைக்கான்” “English Translation: A boaster if he die, cannot return to life.”,