“Tamil: பெற்றோர்க்கு இல்லைச் சுற்றமும் சினமும்.” English Translation: The wise are not moved by relationship or anger., — Tamil Related Mantras “Tamil: அன்புடையானைக் கொடுத்து அலையச்சே அசல் வீட்டுக்காரன் வந்து அழைத்த கதை.” English Translation: The story of a neighbour who invited a woman in distress at the loss of her husband., “Tamil: மூட்டைக்காரனுக்கு முழங்காலிலே புத்தி.” English Translation: A porter’s sense is in his knees., “Tamil: வல்லவன் ஆட்டிய பம்பரம் மணலிலும் ஆடும்” English Translation: The top thrown by the strong will spin even in sand.,