“Tamil: வல்லவன் ஆட்டிய பம்பரம் மணலிலும் ஆடும்” English Translation: The top thrown by the strong will spin even in sand., — Tamil Related Mantras “Tamil: காட்டிக் கொடுத்துக் கடக்கப் போய் நிற்கலாமா?” “English Translation: Is it proper to betray one, and then stand aloof?”, “Tamil: ஆமுடையானைக் கொன்ற அறநீலி.” English Translation: A most abandoned woman who murdered her own husband., “Tamil: சிறு பிள்ளை செய்த வேளாண்மை விளைந்தாலும் வீடு வந்து சேராது.” English Translation: The harvest of little children will never be housed.,