“Tamil: பேசப் பேச எந்தப் பாஷையும் வரும்.” English Translation: Any language may be learnt by continual speaking., — Tamil Related Mantras “Tamil: நொறுங்கத் தின்றார்க்கு நூறு வயது.” “English Translation: Those who masticate their food, live a hundred years.”, “Tamil: அம்பலத்தில் ஏறும் பேச்சை அமசடக்கம் பண்ணப் பார்க்கிறான்.” English Translation: He is aiming to conceal the rumour which is to be brought before the public assembly (for discussion.), “Tamil: தாயைப் பார்த்து மகளைக் கொள்.” English Translation: Look at the mother before you take her daughter in marriage.,