“Tamil: தாயைப் பார்த்து மகளைக் கொள்.” English Translation: Look at the mother before you take her daughter in marriage., — Tamil Related Mantras “Tamil: மாற்றிலே வளைவது மரத்திலே வளையுமா?” English Translation: Will the tree be pliable because the sapling was so?, “Tamil: பாணம் தொடுத்தாற் போலப் பேசுகிறான்.” English Translation: He speaks as if arrows were darting forth., “Tamil: உலக்கைப்பூசைக்கு அசையாதது திருப்பாட்டுக்கு அசையுமா ?” English Translation: Will that which has resisted the strokes of the pestle shake at a sacred chant?,