“Tamil: பேச்சுக்குப் பேச்சுச் சிங்காரமா?” English Translation: Is contradiction becoming?, — Tamil Related Mantras “Tamil: ஒட்டினால் தொட்டிலிலும் கொள்ளும் ஒட்டாவிட்டால் கட்டிலிலும் கொள்ளாது.” “English Translation: If compressed the crib will hold it, but if not even a bedstead will not contain it.”, “Tamil: மாமியார் வீடு மகா சௌக்கியம்.” English Translation: The house of the mother-in-law is very comfortable., “Tamil: ஒரு தாய் அற்ற பிள்ளைக்கு ஊரெல்லாம் தாய்.” English Translation: The whole village is mother to the motherless.,