“Tamil: பேடி கையில் இருந்த ஆயுதம் போல.” English Translation: Like a weapon in the hands of a hermaphrodite., — Tamil Related Mantras “Tamil: செருப்புக்கு அச்சாரம் துரும்பு.” English Translation: The earnest paid for shoes is a straw., “Tamil: சாக்கடைப் புழு என்றாலும் சக்களத்தியை வெல்லப்போகாது.” “English Translation: Though despicable as a worm in a ditch, it is difficult to overcome a rival wife.”, “Tamil: தான் பிடித்த முசலுக்கு மூன்றே கால் என்கிறான்.” English Translation: He says that the hare he caught had three legs.,