“Tamil: பேய் கொண்டாலும் பெண் கொள்ளல் ஆகாது.” “English Translation: One may take a demon, but not take a wife.”, — Tamil Related Mantras “Tamil: வையம் கெட்டால் ஐயம் இல்லை.” “English Translation: If the world be destroyed, almsgiving will cease.”, “Tamil: கொழுத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.” English Translation: He who is thin is a mere straw to him who is fat., “Tamil: பசித்த பறையனும் குளித்த சைவனும் சாப்பிடாது இரார்.” “English Translation: A hungry pariah and a saiva that has bathed, must have eaten first.”,