“Tamil: பேய் பிடிக்கவும் பிள்ளை பிழைக்கவுமா?” English Translation: Will a child struck by a demon survive?, — Tamil Related Mantras “Tamil: எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.” “English Translation: When the opposed is poor, the anger of his opponent ends in cruelty.”, “Tamil: கெட்ட குடிக்கு ஒரு துஷ்டப் பிள்ளை.” English Translation: A vicious child in a poor family., “Tamil: குலைக்கிற நாயின் வாயிலே கோலைக் கொடுத்தால் ஊர் எங்கும் கொண்டோடிக் குலைக்கும்.” “English Translation: If a staff be put into the mouth of a noisy dog, it will carry it through the village barking.”,