“Tamil: கெட்ட குடிக்கு ஒரு துஷ்டப் பிள்ளை.” English Translation: A vicious child in a poor family., — Tamil Related Mantras “Tamil: குரங்குப் பிடிபோல் பிடிக்கவேண்டும்.” English Translation: Lay hold of a thing as firmly as a monkey., “Tamil: அளவளாவில்லாதவன் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர் நிறைந்தற்று.” English Translation: The prosperity of him who does not cultivate sociality is like the filling of a tank without a bank., “Tamil: உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணலாமா” English Translation: May hospitality be requited by treachery?,