“Tamil: பொழுதுவிடிந்தது பாவம் தொலைந்தது.” “English Translation: The day has dawned, sin is ended.”, — Tamil Related Mantras “Tamil: குத்துப்பட்டுப் பொறுத்தாலும் குறைவயிறு பொறுக்கும்?” “English Translation: A cuff may be borne, can hunger?”, “Tamil: அலைவாய்த் துரும்புபோல.” English Translation: Like a straw on a wave., “Tamil: ஒரு பனை இரண்டு பாளை ஒன்று நுங்கு ஒன்று கள்ளு.” “English Translation: One palmyra has two spathes, one yields fruit, the other toddy.”,