“Tamil: போகா ஊருக்கு வழி கேள்.” English Translation: Inquire the way to the village whither you are not going., — Tamil Related Mantras “Tamil: பறைச்சி பிள்ளையைப் பள்ளிக்கு வைத்தலும் பேச்சிலே அய்யே என்னுமாம்.” “English Translation: Though a pariah child be sent to school, he will still call his father ayyè.”, “Tamil: கள்ள மாடு சந்தை ஏறாது.” English Translation: A vicious bullock will not be brought to market., “Tamil: கோழிக்கறி என்றதும் கொண்டாடிக் கொண்டதும் கீரைத்தண்டாணம் அடா சுப்பா கீரைத்தண்டாணம் அடா.” “English Translation: All that ado about the fowl curry, Subba, ends in a mess of greens.”,