“Tamil: மகள் செத்தாள் தாய் திக்கு அற்றாள்.” “English Translation: The daughter is dead, the mother is become destitute.”, — Tamil Related Mantras “Tamil: சண்டமாருதத்திற்கு எதிர்ப்பட்ட சருகுபோல.” English Translation: Like dry leaves before a strong wind., “Tamil: ஒரு கை முழம் போடுமா?” English Translation: Can cubits be measured with only one arm?, “Tamil: ஆனி ஆனை வாலொத்த கரும்பு.” English Translation: In June sugar-cane is like an elephant’s tail.,