“Tamil: மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.” English Translation: Moderation in eating exhilerates the mind., — Tamil Related Mantras “Tamil: ஒட்டினால் தொட்டிலிலும் கொள்ளும் ஒட்டாவிட்டால் கட்டிலிலும் கொள்ளாது.” “English Translation: If compressed the crib will hold it, but if not even a bedstead will not contain it.”, “Tamil: ஐயனாரே வாரும் கடாவைக் கைக்கொள்ளும்.” “English Translation: Come, Aiyanar, and accept a goat, a sacrifice.”, “Tamil: வீட்டில் அழகு வேம்பு அடியாகும்.” English Translation: The shade of a margosa tree is good for a house.,