“Tamil: மணற் சோற்றில் கல் ஆய்வதுபோல.” English Translation: Like picking out stones when eating a dish of sand., — Tamil Related Mantras “Tamil: மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?” English Translation: May one descend into a river relying on a mud horse?, “Tamil: அம்மையார் எப்பொழுது சாவான்? கம்பளி எப்பொழுது நமக்கு மிச்சமாகும்?” English Translation: When will my mistress die? when shall I get her blanket?, “Tamil: காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.” “English Translation: When wild plantains come, domestic prosperity will vanish.”,