“Tamil: மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?” English Translation: May one descend into a river relying on a mud horse?, — Tamil Related Mantras “Tamil: தன் காரியம் என்றால் தன் சிலையும் பதைக்கும்.” “English Translation: If it is his own concern, even the folds of his garment will flutter.”, “Tamil: உண்பது இருக்க ஒரு கருமம் செய்யேல்.” English Translation: Do not go to work without eating., “Tamil: வரவர மாமியார் கழுதைபோல் ஆனாள்.” English Translation: In the course of time the mother-in-law became a donkey.,