“Tamil: மனோ வியாதிக்கு மருந்து உண்டா?” English Translation: Is there any remedy for mental sickness?, — Tamil Related Mantras “Tamil: குழந்தைக் காய்ச்சலும் குண்டனி காய்ச்சலும் பொல்லாது.” English Translation: The fever of children and the spite of a slanderer are bad., “Tamil: யானை மிதிக்கப் பிழைப்பார்களா?” English Translation: Will they survive who have been trampled on by an elephant?, “Tamil: இராசா கடன்படப் புளுக்கை காடித்தண்ணீர் குடித்ததுபோல.” English Translation: As a slave lived on gruel because the king was in debt.,