“Tamil: மயிர் பிளக்க வகைதேடினாற்போல.” English Translation: Like seeking means to split a hair., — Tamil Related Mantras “Tamil: “எலிப்பிழுக்கை இறப்பில் இருந்து என்ன, வரப்பில் இருந்து என்ன?”“,”English Translation: What matters it whether the droppings of a rat are in the inside of a sloping roof, or on the ridge of a cornfield?”, “Tamil: கிழிந்த சீலை காசுக்கு இரண்டு.” English Translation: Two rags for a cash., “Tamil: உறியிலே தயிர் இருக்க ஊர் எங்கும் போனாற்போல்.” English Translation: As if one sought curds throughout the village when a supply was on his own tray.,