“Tamil: மரம் வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்.” English Translation: He who planted the tree will water it., — Tamil Related Mantras “Tamil: பெற்றது எல்லாம் பிள்ளையா இட்டது எல்லாம் பயிரா?” “English Translation: Are all that are brought forth children, is all that is sown available for use?”, “Tamil: சகலமும் கற்றவன்றன்னைச் சார்ந்திரு.” English Translation: Associate with a person who is versed in every thing., “Tamil: மணி நா அசையாமல் இராச்சியபாரம் பண்ணுகிறது.” English Translation: So to govern a kingdom as not to move even the tongue of a bell.,