“Tamil: மரியாள் குடித்தனம் சரியாய்ப்போச்சு.” English Translation: Mary’s domestic life has come to an end., — Tamil Related Mantras “Tamil: வையத்தில் உப்பும் வேண்டும் உடலும் வேண்டும்.” “English Translation: While on earth salt, and a body, are indispensable.”, “Tamil: அம்பாணி தைத்ததுபோலப் பேசுகிறான்.” English Translation: He speaks like piercing arrows., “Tamil: ஆயிரம் பெயரைக் கொன்றவன் அரைவைத்தியன்.” English Translation: He who has killed a thousand persons is half a doctor.,