“Tamil: மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.” English Translation: To a gloomy eye all obscure things are demons., — Tamil Related Mantras “Tamil: சுக துக்கம் சுழல் சக்கரம்.” English Translation: Grief and joy are a revolving wheel., “Tamil: இரண்டு தோணியில் கால் வைக்கிறதா?” English Translation: Is it to plant your feet on two dhonies?, “Tamil: உப்பைத் தொட்டுக் கொண்டு உரலை விழுங்கலாம்.” English Translation: Using salt as a condiment you may swallow a mortar.,