“Tamil: மறந்த உடைமை மக்களுக்கும் ஆகாது.” English Translation: An article forgotten is not good even for one’s children., — Tamil Related Mantras “Tamil: ஆசை கொண்டபேருக்கு ரோசம் இல்லை.” English Translation: Persons of inordinate desire have no shame., “Tamil: பெருங் குலத்தில் பிறந்தாலும் புத்தி அற்றவன் கரும்புப் பூப்போல.” “English Translation: Though born in a high family, a fool is like a sugar-cane flower.”, “Tamil: வேண்டுமென்றால் வீடு வேண்டாம் என்றால் காடு.” English Translation: Domestic or ascetic life just as he pleases.,