“Tamil: மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?” English Translation: Is not a small chisel sufficient to perforate a rock?, — Tamil Related Mantras “Tamil: பொற் காப்புக்கு ஆசைப்பட்டுப் புலியின் கையில் அகப்பட்டது போல.” “English Translation: Like one whose desire for a gold bracelet, hurried him into the claws of a tiger.”, “Tamil: மகா லட்சுமி பரதேசம் போனதுபோல.” English Translation: As Maha Lakshmi went on a pilgrimage., “Tamil: தீரா வழக்கு நேராகாது.” English Translation: An intricate case will never end satisfactorily.,