“Tamil: வாய் நல்லதானால் ஊர் நல்லது.” “English Translation: When the mouth is good, the village is good.”, — Tamil Related Mantras “Tamil: பேடி கையில் இருந்த ஆயுதம் போல.” English Translation: Like a weapon in the hands of a hermaphrodite., “Tamil: பணத்தைக் கொடுத்துப் பணிகாரத்தை வாங்கிப் பற்றைக்குள்ளே இருந்து தின்கவேண்டுமோ?” “English Translation: Is it necessary for you to hide yourself in a bush, and eat the cakes for which you have paid?”, “Tamil: ஆற்றிலே ஒரு காலும் சேற்றிலே ஒரு காலுமாய் இருக்கிறான்.” English Translation: He has one foot in the river and one in mud.Said of one involved in inextricable difficulty.,