“Tamil: மழைக்குப் படல் கட்டிச் சார்த்தலாமா?” English Translation: Can you put up a hurdle to keep out the rain?, — Tamil Related Mantras “Tamil: கிழவன் ஆனாலும் கெட்டை ஆனாலும் கட்டிக் கொண்டவள் பிழைப்பாள்.” English Translation: She who marries will do well whether her husband be old or poor., “Tamil: அடியற்ற பனைபோல் விழுந்தான்.” English Translation: He fell as a palmira tree severed from its root.So perfect was his prostration. This may be used of obeisance or ruin., “Tamil: எள்ளுக்குப் புள்ளு வரும் எச்சிற்கு எறும்பு வரும்.” “English Translation: Birds are attracted by rape seed, ants by leavings.”,