“Tamil: மாதம் காதவழி மானாகத் துள்ளுவான்.” “English Translation: He will leap like a deer, ten miles in a month.”, — Tamil Related Mantras “Tamil: துணைபோனாலும் பிணைபோகாதே.” “English Translation: Though you may bear one company, do not become his security.”, “Tamil: சாராயத்தை வார்த்துப் பூராயத்தைக் கேளு.” English Translation: Pour in liquor and draw out the secret., “Tamil: தம்பி சமர்த்தன் உப்பில்லாக் கஞ்சி கலம் குடிப்பான்.” “English Translation: My younger brother is very clever, he can drink a kalam of kanji without salt.”,